இருளர் இனத்தை சேர்ந்த மக்கள் படும் துயரத்தையும், அடிமட்டத்தில் இருக்கும் பழங்குடிகளை ஆதிக்க வர்க்கம் நசுக்குவதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை மலைவாழ் மக்களும் பார்க்க வேண்டாமா? அவர்களும் இந்த படத்தை பார்க்க பக்காவான வேலையை சூர்யா ரசிகர்கள் செய்துள்ளனர்.

Actor Suriya fans screened JaiBhim to the tribal people and provides a month ration to the Scheduled Tribe people getting praised by Suriya.

#Surya
#JaiBhim
#SuryaFans
#JaiBheem